சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்?
சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்? தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ 100 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் உரிமைத்தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் … Read more