இல்லத்தரசிகளே உஷார்!! ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது இதனை பார்த்து வாங்குங்கள்!!
இல்லத்தரசிகளே உஷார்!! ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது இதனை பார்த்து வாங்குங்கள்!! பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் சமையல் எரிவாயு விலை உச்சகட்டத்தில் உள்ளது. அது ஒரு புறம் இருக்க எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. மேலும் சமையல் எரிவாயு நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினர்களும் பயன்படுத்தி வருகிறார்கள் சமையல் எரிவாயு விலை உச்சகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு சிலிண்டரிலும் A-13, B-11 என்ற எண் குறிக்கப்பட்டிருக்கும். இதனை பெரும்பாலும் காலாவதி தேதி என்று … Read more