சிறப்பாக நடந்து முடிந்த D44 படத்தின் பூஜை!! இனிமே தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!!
சிறப்பாக நடந்து முடிந்த D44 படத்தின் பூஜை!! இனிமே தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!! தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறனால் 13 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள், ஐந்து விகடன் விருதுகள், ஐந்து எடிசன் விருதுகள், நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகள் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். … Read more