7வது ஊதியக்குழு: மூன்று தவணைகளாக அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கப்போகிறது !
அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பலரும் தங்களது 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படி மொத்தம் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது, தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக 38 சதவீதமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அரசாங்கம் நிலுவை தொகையினை மூன்று தவணைகளாக ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டிலிருந்து … Read more