அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க? டகால்டி டீசரில் கலாய்க்கும் சந்தானம்
அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க? டகால்டி டீசரில் கலாய்க்கும் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஒரு கலக்கு கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது தன்னுடைய புதிய அவதாரமான ஹீரோவாக ஆக்ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் வழக்கம் போல கலக்கி வருகிறார். இந்நிலையில் சந்தானம் – யோகி பாபு இணைந்து நடித்துள்ள அவரின் அடுத்த படமான ‘டகால்டி’படத்தின் டீசரை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த … Read more