இன்றைய ராசி பலன் 28-08-2020 Today Rasi Palan 28-08-2020

இன்றைய ராசி பலன்- 28-08-2020 நாள் : 28-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 12, வெள்ளிக்கிழமை, நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 வரை.  எம கண்டம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை. குளிகன்: காலை 7.30 முதல் 10.30 வரை, திதி: தசமி திதி காலை 08.38 வரை பின்பு … Read more

தினசரி ராசிபலன் – 21.08.2020

இன்றைய ராசி பலன்- 21-08-2020 நாள் : 21-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 5, வெள்ளிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மதியம் 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை. எம கண்டம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை. குளிகன்:  காலை 7.30 முதல் 9.00 வரை, திதி:  திரிதியை திதி இரவு 11.03 வரை பின் … Read more

இன்றைய ராசி பலன்- 15.08.2020

இன்றைய ராசி பலன்- 15.08.2020 நாள் : 15.08.2020 தமிழ் மாதம்: ஆடி 31 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 9.00 முதல் 10.30 வரை. எம கண்டம்:  காலை 1.30 முதல் 3.00 வரை. குளிகன்:  பகல் 6.00 முதல் 7.30 வரை, திதி: ஏகாதசி திதி பகல் 02.20 வரை பின்பு … Read more

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020 நாள் : 08.08.2020 தமிழ் மாதம்: ஆடி 24 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்  காலை 09.00 முதல் 10.30 வரை. எம கண்டம்  மதியம் 01.30 முதல் 03.00 வரை‌. குளிகன் காலை 06.00‌ முதல் 7.30‌ வரை. திதி: பவுர்ணமி திதி … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.202

நாள் : 07.08.2020

தமிழ் மாதம்: ஆடி 23 வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 முதல் 04.30
குளிகன்: காலை 07.30 முதல் 09.00 வரை.

திதி:

சதுர்த்தி திதி இரவு 02.06 வரை அதன் பின் தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம் :

பூரட்டாதி பகல் 1.33 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் ஒரு சில தொந்தரவுகள் வரக்கூடும்.உறவினர்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் சுபகாரியங்களில் தடை செய்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்புத் தந்து வந்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் வரும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மிகவும் புத்துணர்வான நாளாகும்.எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.உங்களின் முயற்சிக்கு உங்களது குடும்பத்தார் பக்கபலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.தொழில் ரீதியாக பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களது உடல் நலம் மிகவும் சிறப்புடன் காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் கைகூடும். பணவரவு தட்டுப்பாடின்றி வரும். ஆரோக்கியமான நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று ஒரு புது தெம்புடன் பணியாற்றுவீர்கள்.தொழிலில் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டாலும் பெருமளவு பாதிப்புகள் வராது.குடும்பத்தில் ஒரு சில தொந்தரவுகள் வந்து மறையும். பணவரவு ஓரளவு வரும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர்களுடன் பேசும்பொழுது பார்த்துப் பேசுங்கள். வியாபாரத்தில் பெரிய தொகையை செலுத்தாதீர்கள். பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நற்செய்தி வரும்.திருமணப் பேச்சுக்கள் கைகூடி நற்பலனைத் தரும். குடும்ப பிரச்சினை மறையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அனுகூலமான நாள்.

துலாம்:

துலா ராசிகாரர்களே இன்று உங்களுக்கு மிகவும் அமோகமாக நாள் என்றே கூறலாம்.தொழில், புகழ்,செல்வாக்கு என அனைத்தும் பெருகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் பலனைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்மை தரும். அமோகமான நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு செலவு நேரிடலாம். வரவை விட செலவு அதிகமாகும்.அலுவலகத்தில் மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வாய்ப்பு வந்து நிற்கும். எதிர்பார்த்த உதவி கிட்டும். நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று செய்யும் எந்த காரியத்திலும் இன்று கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்கவும்.நண்பர்களின் பேச்சுக்களை கேளுங்கள். அது ஒரு நல்ல தீர்வாக அமையும்.வெளியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை சீக்கிரம் கை வந்து சேரும். வாய்ப்புகள் அமையும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி வீடு வந்து சேரும்.தொழிலில் வேலை பார்ப்பவர்களுக்கு அவரவர் செய்த வேலைக்கு உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார வகையில் ஒரு சில நெருக்கடிகள் வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தாமதமாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அனுகூல பலன்கள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருக்கடியான நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டால் முக்கியமான ஒரு சில பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். உறவினர்களின் மகிழ்ச்சியால் வீடு கலைகட்டும். சுபகாரியங்கள் நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உத்யோகம் ரீதியாக ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வர வாய்ப்பு வரும்.

இன்றைய நாள் எப்படி? தினசரி ராசி பலன்கள்

இன்றைய நாள் எப்படி? தினசரி ராசி பலன்கள் இன்றைய ராசி பலன்கள் சனிக்கிழமை (07/12/2019) மேஷம் :உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் உருவாகும் .பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் நிறம் அஸ்வினி : பயணங்களில் அலைச்சல் ஏற்படும்.பரணி : … Read more

இன்று நாள் யாருக்கு எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்

Daily Rasi Palan Today-இன்றைய ராசி பலன்கள்-News4 Tamil Latest Astrology Updates and News in Tamil

இன்று நாள் யாருக்கு எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள் தேதி: 06.12.2019 மேஷம் :வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சி செய்து வெற்றி உண்டாகும்.வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தென்வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம் அஸ்வினி : நன்மைகள் உண்டாகும்.பரணி : பொருளாதாரம் மேம்படும்.கிருத்திகை … Read more