தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்!
தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! கார்ப்பரேஷனுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை முறையாக செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடம் அதிகாரிகள் அதிரடியாக வித்தியாசமான முறையில் வரியை வசூலித்தனர். பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் வரியை செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடமிருந்து எருமை மாட்டை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் … Read more