எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் நான்கு மணி நேர விவாதத்திற்குப் பிறகு அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பல்வேறு மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதா சென்ற 2019 ஆம் வருடம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் நான்காவது நாளான நேற்றைய தினம் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணை பாதுகாப்பு மசோதாவை … Read more