மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா??

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா?? மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கலுக்காக பொது மக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு மற்றும் வேட்டி சேலைகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன. மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது எடுத்து அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த இரவு நேர காவலர்கள் தீயணைப்பு பொதுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். … Read more