சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!!
சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!! தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்,பாலங்கள்,மருத்துவமனைகள்,பேருந்து நிலையங்கள் என்று அரசு பொதுக் கட்டிடங்கள் சேதமடைந்து இருக்கின்றது.இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளது என்று சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சேதம் மற்றும் சிதிலமடைந்துள்ள பொதுக் கட்டடங்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் … Read more