அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி வெளியீடு!!
அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி வெளியீடு!! புதுச்சேரியில் அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை இளைஞர்கள் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர், சுல்தான்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அரசு கூட்டுறவிற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், இங்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதில் அவர்களுக்கும் பங்கின் ஊழியர் … Read more