மாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே என் நேரு தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பேரூராட்சிகள் ஊராட்சிகள் போன்றவற்றை ஒன்றிணைத்து மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் புதிய மாநகராட்சிகள் தொடர்பான அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் புதிய மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், … Read more