நடிகர் சூர்யாவை சீண்டிய பிரபல நடன இயக்குனர்! சூர்யாவின் பதில் !
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் சினிமா பேமிலி பேக்ரவுண்ட் கொண்டிருந்தாலும் தன் கடின உழைப்பினால் முன்னேறினார். நடிகர் சூர்யா ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக அகரம் பவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வருகிறார். இவரின் கல்வி ரீதியான உதவியால் பல ஏழை மாணவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். சூர்யா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தமிழ்நாட்டில் கொண்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு பயந்து … Read more