ராஜா ராணி செம்பாவின் தரை லோக்கல் குத்து : வைரலாகும் பழைய வீடியோ!

ராஜா ராணி செம்பாவின் தரை லோக்கல் குத்து : வைரலாகும் பழைய வீடியோ!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியலின் நாயகி தான் ஆலயா மானசா. இந்த சீரியலில் செம்பா என்ற பெயரில் அழைக்கப்படும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ஆலயாவுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகனாகவும் சஞ்சீவ் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக வலம் வந்தாலும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று மறுத்து வந்தனர். அதன்பிறகு சஞ்சீவும் … Read more

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீஸன்3 நிகழ்ச்சியில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டவர், பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டையும் பெற்றார் லாஸ்லியா. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது, மேலும் கவினுடன் ஏற்பட்ட காதல் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியா நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம்(பிப்ரவரி 3) லாஸ்லியா நாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் … Read more