தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு!!

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு… தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதாவரி ஆறு அபாய அளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் கரையோற பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவரம் அடைந்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. … Read more