இன்று வெளியாகிறது ரஜினியின் தர்பார் !!!
ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த கனவு கூட்டணி ரஜினி – முருகதாஸ். இந்த மெகா கூட்டணியின் அதிரடியான அட்டாக் தான் “தர்பார்”. தலைவர்167 என்ற தற்காலிக பெயருடன் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் துவங்கியது தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு.ஏப்ரல் 9’ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் முருகதாஸ். தொடர்ந்து பல கட்டங்களாக இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. நவம்பர் 7’ம் தேதி இந்த படத்தின் மோஷன் … Read more