கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!
சிலரின் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அதற்கு உணவு முறை, மன உளைச்சல், சத்து குறைப்பாடு என பல காரணங்கள் இருக்கும்.ஆனால், அப்படி தோன்றும் கருவளையத்தால் தங்களின் அழகு குறைப்பாடு ஏற்படுவதாக கருதுகின்றனர்.அவற்றை தடுக்க செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்தாமல் சித்த மருந்துகளை வைத்து எளிதாக நீக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுவோம். ஜாதிக்காய்: ஜாதிக்காயை பொடித்து கொள்ளவும் அதனுடன் பாதம் விழுதை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கல். அதன்பின், முகத்தில் தடவி 2 … Read more