ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

    ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..       கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி … Read more

பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!

பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!   அமாவசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். எனவே வரும் ஜூலை 30ஆம் தேதி நாளை சனிக்கிழமையன்று சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் … Read more

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்!

திருப்பதியில் இனி ஒரு மணி நேரத்தில் தரிசனம்! கொரோனா பரவலின் பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து அனைவரும் தங்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது திருப்பதியிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் … Read more