குலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு தடை?

ஆர்ப்பரிக்கும் கடலின் முன் அமைதியின் உருவாய் அமர்ந்திருக்கும் அன்னை அவள் முத்தாரம்மன் தேவி. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஞானமூர்த்தீசுவரர் சமேதய ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். மைசூர் தசராவிற்கு அடுத்து பேர் போனது குலசை தசரா. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசிதி பெற்றது ஸ்ரீ முத்தாரம்மன் தசரா திருவிழா. தசராவிற்கு பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, பல்வேறு வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதில் வரும் பணத்தை முத்தராமனுக்கு காணிக்கையாக … Read more

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!

Dasara festival begins next month High level meeting in the presence of the Chief Minister!

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்! ஒவ்வொரு வருடமும் மைசூருவில் உள்ள அரண்மனையில் விஜயதசமி விழாவின் போது மைசூர் அரண்மனையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொண்டாடப்படும். தொடர்ந்து  ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை பார்க்க அந்த இடமே கோலாகலமாக இருக்கும். அவ்வளவு மக்கள் கூட்டம் கூடி இருப்பார்கள். அரண்மனையிலும் சரி, அதற்கு முன் அந்த ஊர்வலங்கள் செல்லும் இடத்திலும் சரி. அவ்வளவு ஊர் மக்கள் திரண்டு வரிசை கட்டி … Read more