கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் புழங்கும் பகுதிக்குள் வந்த புலி ஒன்றிடம் மனிதன் ஒருவர் தனியாக மாட்டிக்கொண்டு தப்பித்த சம்பவம் நடந்துள்ளது. மகாராஹ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் வனத்தில் இருந்து புலி ஒன்று வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பீதியான மக்கள் கூட்டமாக சேர்ந்து அதை விரட்ட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த புலியும் பதற்றமடைந்து சுற்றிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக்கொண்டால் … Read more

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

வீடூர் அணை திறப்பு! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க, மீன்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். மேலும் நீரில் இறங்கி ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (05.12.2019) மாலை புதுச்சேரி வில்லியனூர் … Read more