200 பேரை நிர்வாணமாக நிற்க வைத்த போட்டோ கலைஞர்!
நியூயார்க்கை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் ஆண்கள், பெண்கள் என 200 பேரை நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து இருக்கிறார். இது பல தரப்பினரிடையே தற்போது சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பி உள்ளது. பருவ நிலை மாற்றங்களால் சுற்றுசூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்கள் பலரும் இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் புவி வெப்பமயமாதலை தடுக்க ஆலோசனைகள் நடடத்துகின்றன. டெட் சீ எனப்படும் உப்புக்கடல் பருவநிலை மாற்றத்தால் பரப்பளவில் … Read more