மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் பேராசிரியர் அன்பழகன் : டாக்டர் ராமதாஸ் புகழாரம்
திமுகவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் பேராசிரியர் அன்பழகன். இவர் திமுகவின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அவர் உடல்நிலை மேலும் குன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் அவரை சென்று நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக … Read more