லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்! மோட்டார் சைக்கிளில் லாரி மோதியதால் கீழே விழுந்து ஆசிரியர் மீது லாரி ஏறியதில் கணவர் கண் முன்னே அவர் பலியானார். அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி வயது 49. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு … Read more