குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!
குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்! குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 80 மற்றும் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் சரத்குமார்,பிரபு,விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் படங்களில் நடிகையாக மட்டுமின்றி படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார்.அதிலும் அரண்மை,அரண்மை 2,கலகலப்பு … Read more