கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!
கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்! முன்பாக எந்த ஒரு கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்ட் சேவை மேற்கொள்ள வேண்டுமானாலும் அந்தந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும். அதற்காக 24*7னும் வங்கி செயல்ப்படும் என்று ரிசர்வங்கி அறிவித்தது. முன்தாக புதிய திட்டம் ஒன்றை ரிசர்வங்கி வெளிட்டது அதில் அட்டைபயனர்கள் கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை சுவிட்ச்-ஆன் மற்றும் சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளலாம் என்று கூறியது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு … Read more