கடன் தொல்லையால் விபரீத முடிவு!
குலையநேரி பகுதியில் வசித்து வரும் கண்ணன் சீதாலட்சுமி அழகிய தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தச்சு வேலை செய்து வரும் கண்ணனுக்கு வருமானம் பெரிய அளவில் கிடையாது. அவர் சம்பாதித்து வரும் பணத்தை குடித்தே அழித்து விடுவார். அதோடு அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கியிருக்கிறார். ஆனாலும் கூட அவர் குடிப்பழக்கத்தை நிறுத்துவதாக இல்லை. இதன் காரணமாக தம்பதியர் இடையே தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக சீதாலட்சுமி குவாரியில் கூலி வேலைக்கு சென்று … Read more