‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா ?

சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன், பல்வேறு திருப்பங்களுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது, குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. வீட்டின் வறுமை சூழ்நிலையாளும், பணத்தேவை காரணமாகவும் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து ஒரு … Read more

‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் … Read more