ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நடைபெறும் மாதம் வெளியீடு! தேர்வு வாரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நடைபெறும் மாதம் வெளியீடு! தேர்வு வாரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாள் 1,தாள் 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.மேலும் தாள் 1 ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இடைநிலை ஆசிரியராகவும் ,தாள் 2ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும் … Read more