பேய் படத்தில் விஜய் சேதுபதியா? அறிமுக இயக்குனர் என்ன சொல்கிறார்?

பேய் படத்தில் விஜய் சேதுபதியா? அறிமுக இயக்குனர் என்ன சொல்கிறார்?

பேய் படத்தில் விஜய் சேதுபதியா? அறிமுக இயக்குனர் என்ன சொல்கிறார்? நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரைப்படங்களில் தவிர்க்கவே முடியாத நடிகர் ஆகிவிட்டார்.இவரின் நடிப்பானது அனைத்துத் தரப்பு மக்களையும் கவரக் கூடியதாக இருக்கிறது.இதனால் அவர் தொடர்ந்து நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவரின் காமெடி,சண்டை,வில்லத்தனம்,காதல்,சென்டிமெண்ட் என அனைத்து விதமான பரிமாணங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி விக்ரம்,காத்து வாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்து முடித்து … Read more