உறுதியான 11 போட்டியாளர்கள்!கலை கட்டப்போகும் பிக் பாஸ் சீசன் 4!
தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ‘உங்களில் நான்’ உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனாவின் காரணமாக ஜூலை நடுப்பகுதியில் திரையிடப்பட வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த மூன்று மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 4 தமிழ் அக்டோபர் முதல் வாரத்தில் … Read more