ஆடி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வாழ்க்கையின் பிறப்பு இறப்பு என்று சுழற்சி முறையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை முற்றுப்பெற வைத்து வீடுபேறு அளிக்கும் ஒரு தெய்வமாக சிவபெருமான் இருந்து வருகிறார். அவரை வழிபடுவதற்கு உரிய ஒரு அற்புத தினம்தான் பிரதோஷம் ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே நாம் தெரிந்துகொள்வோம். ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி உணவு … Read more