தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! 

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! டெல்லியில் தரையிறங்கிய விமானம் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பயணி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் துபாய் ஏர்போர்ட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அன்று இரவு 9:45க்கு தரை இறங்கியது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலம் நாகவுரை … Read more

தள்ளாத வயதில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! விமானத்தில்  இருந்து இறக்கி விடப்பட்ட முதியவர்! 

தள்ளாத வயதில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! விமானத்தில்  இருந்து இறக்கி விடப்பட்ட முதியவர்!  விமானத்தில் பணி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பல முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக ஏராளமாக  நடக்கின்றன. நியூயார்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி பெண் பயணி ஒருவர் மீது … Read more