படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!!

படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து! நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இது பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 19ம் தேதி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி … Read more