முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த காரியத்தால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி! முதல்வர் என்ன செய்தார் தெரியுமா!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த காரியத்தால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி! முதல்வர் என்ன செய்தார் தெரியுமா!

தலைநகரம் புதுடெல்லியில் தமிழ் பள்ளி ஒன்றை எட்டாவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் திறந்து வைக்க இருக்கின்றார். டில்லி மயூர் விஹர் பேஸ் ஆகிய 3 பகுதியில் கட்டப்பட்டு இருக்கின்ற தமிழ் பள்ளியை இன்று காலை 10.45 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றார் முதல்வர். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே புதுடெல்லியில், தமிழ் … Read more