தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!!

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மட்டும் தான் உண்மையான தலைவன் என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு காரணம் நேற்று நடந்த போட்டியில் … Read more

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!!

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாகும். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று … Read more

டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!! நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி அவர்கள் இமாலய சாதனையை படைத்துள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட் செய்தது. இதில் கேப்டன் விராட் கோஹ்லி அவர்கள் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர் 19 ரன்கள் அடித்திருந்த போது … Read more