இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன ஸ்டாலின்!
தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இன்றைய தினம் முதன் முதலாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இதனை கொண்டாடும் விதமாகவும், அதோடு ஸ்டாலினை வரவேற்கும் விதமாகவும், திமுகவைச் சேர்ந்தவர்கள் ட்விட்டர் பக்கத்தில்#DelhiWelComeStalin என்ற ஹாஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை தன்னுடைய இல்லத்தில் இருந்து 7 மணி அளவில் கிளம்பி 7:20 அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஏழு முப்பது மணி அளவில் சிறப்பு விமானம் … Read more