சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா?
சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா? இந்தியாவில் கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கம் பரவிக் கொண்டே இருக்கிறது. இன்னமும் குறைந்தபாடில்லை. அதற்குள் இரண்டாம் அலை முடிந்து தற்போது மூன்றாம் நிலையை எட்டும் தருணத்தில் உள்ளோம். அதற்கு காரணம் சீனா தான் என்றாலும், அதன் பின் இந்தியாவில் இருந்து கண்டறியப்பட்டது உருமாறிய வைரஸ் என்று அறிவியலாளர்கள் பெயர் வைத்தார்கள். இது கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் என்றும் தெரிவித்தனர். … Read more