இனிமே இதை செஞ்சிங்கன்னா அவ்வளவுதான்! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை!
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டிலிருக்கும் அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களிடம் குறைந்த அளவிலான கட்டணங்களை மட்டுமே வசூல் செய்யவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனாலும் சில அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தி வாங்குவதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள் மேலும் பெற்றோர்களும் அதில் இருந்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கையை வந்ததையடுத்து தற்போது பள்ளி … Read more