பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!
பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!! மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரம் தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக … Read more