மாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!
பண்ணிடாதீங்கமாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்! துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப பவர் கிரிட் ஆணையத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பவர் கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. துணை மேலாளர் … Read more