பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

நடுத்தர சிறு நிறுவன  பங்குகள் என்ன நிலையில்  இருக்கிறது என்றால், அந்த தற்போது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவீதம் குறைந்த 37,877.34 புள்ளிகளும், நிப்டி0.3  சதவீதம் 11,17.40புள்ளிகளும் நிலை பெற்றது. ஆனால் நடுத்தர சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் பிஎஸ்சி மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தன. இதற்கிடையே பிஎஸ்சி 500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் … Read more

கொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் நடப்பாண்டில்ஏப்ரல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டு சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்திலிருந்து ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 சதவீத சந்தை பங்களிப்பை கொடுத்து … Read more

கொரோனா தந்த புது வாழ்வு!! கடந்த 4 மாதங்களில் இரட்டிப்பு லாபம் அளித்த ஹெல்த்கேர் பங்குகள்!!

கொரோனா தோற்று பரவலை தொடர்ந்து, நாட்டின் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து இதுவரை பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு கிட்டத்தட்ட 70 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக பார்மா பங்குகளை முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால் ஏராளமான பார்மா பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து புதிய 52 வார குறைந்த விலையை பதிவுசெய்து … Read more