ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி!!
ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி! மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த கோரத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று கோரத் தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட 10 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கி 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே … Read more