சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு!!
சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்படுவதை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழ் புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் வட பழனி முருகன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் , தமிழ் புத்தாண்டு வழிபாட்டிற்காக வடபழனி N கோவில் காலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளி எழுந்தரு சேவைக்கு … Read more