பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்… காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி!!
பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்… காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி… பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும் என்று காவலர்களுக்கு உத்திரப்பிரதேச மாநில டிஜிபி அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார். இந்துக்கள் அனைவரும் பஞ்சாங்கம் என்ற ஒரு நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். அதில் கூறப்பட்டிருக்கும் நேரங்களை நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். தற்பொழுது அதே போல உத்திரப்பிரதேச மாநில டிஜிபி அவர்கள் காவலர்களுக்கு பஞ்சாங்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார். உத்திரப்பிரதேச … Read more