இதயக்கோளாறு ரத்தஅழுத்தம் உள்ளிட்டவை வராமலிருக்க இதோ ஒரு அற்புத வழி!

பாய்விரித்து குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு கையால் காலை மடக்கி பிடிக்க வேண்டும், மூச்சை மெதுவாக இழுத்து தலையை மேல் நோக்கி பார்க்க வேண்டும். 10 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு மெதுவாக தரையில் படுக்க வேண்டும். மறுபடியும் இதே போல பயிற்சி செய்ய வேண்டும் 3 முறைகள் பயிற்சி செய்யவும், காலை, மாலை, 2 வேளையும் சாப்பிடுவதற்கு முன்னால் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். வயிற்றுப்பகுதி நன்றாக அமுக்கப் படுவதால் உடலை ஒரு … Read more