கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர். இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் … Read more