கே எல் ராகுல் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி… தவான் பெருந்தன்மை!

கே எல் ராகுல் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி… தவான் பெருந்தன்மை! கே எல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவது குறித்து ஷிகார் தவான் பேசியுள்ளார். ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் … Read more

மீண்டும் காயமா? வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா ஜட்டு?

மீண்டும் காயமா? வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா ஜட்டு? இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு … Read more