சிஎஸ்கே  அணியில் இடம் வேண்டும் கிடைக்குமா?? யோகிபாபுவின் கேள்விக்கு தோனி கூறிய பதில்!!

Can I get a place in the CSK team?? Dhoni's answer to Yogi Babu's question!!

சிஎஸ்கே  அணியில் இடம் வேண்டும் கிடைக்குமா?? யோகிபாபுவின் கேள்விக்கு தோனி கூறிய பதில்!! கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் கூல் கேப்டன் தோனி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தனது மனைவியுடன் சேர்ந்து தொடங்கி உள்ளார். தற்போது அவரது நிறுவனம் லெட்ஸ் கேட் மேரிட் என்ற படத்தினை தயாரித்து உள்ளது. படத்தின் இசை மற்றும்  ட்ரெய்லர் விழாவிற்கு சென்னை  வந்த படத்தின் தயாரிப்பாளரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனுமான தோனி பேசியதாவது, சென்னை சூப்பர் … Read more