பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்!

Sudden death of famous villain actor and director! Screen world in shock!

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்! பல படங்களில் வில்லன் நடிகராக வந்தவர் ஆர்.என்.ஆர். மனோகர். இவர் திரைபடங்களையும் இயக்கி உள்ளார். இவர் 1993ஆம் ஆண்டு வெளிவந்த பேண்ட் மாஸ்டர் படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இடம் உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு ஐ.வி. சசி இயக்கத்தில் வெளியான கோலங்கள் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விஜயகாந்த் நடித்த … Read more