சேலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

சேலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புகார் அளித்த சம்பவம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரசவத்தில் இரட்டை … Read more